பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாள ராயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர் மிகுகா விரிக்கரை மேய ஐயா திருவா வடுதுறை யமுதேயென் றுன்னை யழைத்தக்கால் மையார் தடங்கண் மடந்தைக்கொன் றருளா தொழிவது மாதிமையே.