பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான் போலும்என் ஆருயிர்ப் போகமாம் புரகால காம புராந்தகன் சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த் திருவா வடுதுறை வேந்தனோ டாலு மதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவைபொய் யாததே.