பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
திலக நுதல்உமை நங்கைக்கும் திருவா வடுதுறை நம்பிக்கும் குலக அடியவர்க் கென்னையாட் கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல் அலதொன் றறிகின்றி லேமெனும் அணியும்வெண் ணிறஞ் செழுத்தலால் வலதொன் றிலள்இதற் கென்செய்கேன் வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே.