பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக் கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள் சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள் என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி கற்போல் மனங்கனி வித்தஎம் கருணால யாவந்திடாய் என்றாற் பெற்போ பெருந்திரு வாவடு துறையாளி பேசா தொழிவதே.