பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
மானேர் கலைவளை யுங்கவர்ந் துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே தேனே அமுதேஎன் சித்தமே சிவலோக நாயகச் செல்வமே ஆனேஅ லம்பு புனற்பொன்னி அணிஆ வடுதுறை அன்பர்தம் கோனேநின் மெய்யடி யார்மனக் கருத்தை முடித்திடுங் குன்றமே.