பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
வேந்தன் வளைத்தது மேருவில்; அரவுநாண் வெங்கணை செங்கண்மால்; போந்த மதிலணி முப்புரம் பொடியாட வேதப்புர வித்தேர்ச் சாந்தை முதல்அயன் சாரதி; கதிஅருள் என்னுமித் தையலை ஆந்தண் திருவா வடுதுறை யான்செய்கை யார்அறி கிற்பரே