பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
தருணேந்து சேகர னேயெனுந் தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப் பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப் புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள் அருணேர்ந் தமர்திரு வாவடு துறையாண்ட ஆண்டகை யம்மானே தெருணேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே.