பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நந்தி இணை அடி யான் தலை மேல் கொண்டு புந்தியின் உள்ளே புகப் பெய்து போற்றிசெய்து அந்திமதி புனை அரன் அடி நாள்தொறும் சிந்தை செய்து ஆகமம் செப்பல் உற்றேனே.