பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சேர்ந்து இருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச் சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை சேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நீழலில் சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.