பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணர் உறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.