பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பெற்றமும் மானும் மழுவும் பிறிவு அற்ற தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற் பதமும் அளித்தான் எங்கள் நந்தியே.