பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நந்தி அருளாலே மூலனை நாடிப் பின் நந்தி அருளாலே சதா சிவன் ஆயினேன் நந்தி அருளால் மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான் இருந்தேனே.