பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தமம் ஆகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.