| இறைவன்பெயர் | : | சொர்ணபுரீசுவரர் |
| இறைவிபெயர் | : | சொர்ணாம்பிகை ,சிவாம்பிகை |
| தீர்த்தம் | : | திரிசூலகங்கை,(கோயில் வலப்புறம் உள்ளது |
| தல விருட்சம் | : | வன்னி |
கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) (அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்)
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,ஆண்டார் கோயில் ,வலங்கைமான் ,திருவாரூர் மாவட்டம் . , , Tamil Nadu,
India - 612 804
அருகமையில்:
ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் அருத்தனை,
யாவரும்(ம்) அறிதற்கு அரியான் தனை மூவரின்
அன்பனை, அடியார் இடர் நீக்கியை, செம்பொனை,
குண்டு பட்ட குற்றம் தவிர்த்து, என்னை
பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட மைந்தனை(ம்),
உம்பரானை, உருத்திர மூர்த்தியை, அம்பரானை, அமலனை,
மாசு ஆர் பாசமயக்கு அறுவித்து, எனுள்