| இறைவன்பெயர் | : | திருமேனிநாதர் ,சுழிகேசர்,தணுநாதர், பிரளவிடங்கர் ,மனக்கோளானதர் , கல்யாண சுந்தரர் ,புவனேசுவரர் , பூமீசுவரர் , |
| இறைவிபெயர் | : | துணைமாலையம்மை ,சகாயவல்லி,சொர்ணமாலை ,முத்துமாலையுமையால் ,மாணிக்கமாலை |
| தீர்த்தம் | : | பாவகரிநதி,கவ்வைக்கடல் |
| தல விருட்சம் | : | அரசு ,புண்ணை |
திருச்சுழியல் (திருச்சுழி) (அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் )
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் , திருச்சுழி அஞ்சல் &வட்டம் விருதுநகர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 626 129
அருகமையில்:
தண்டு ஏர் மழுப்படையான், மழவிடையான், எழு
கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம்
மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன்,
உற்றான், நமக்கு; உயரும் மதிச் சடையான்;
சைவத்த செவ் உருவன்; திருநீற்றன்(ன்), உரும்
பூ ஏந்திய பீடத்தவன் தானும், அடல்