| இறைவன்பெயர் | : | திருப்பூவணநாதர்,புட்பவனேசுவரர் |
| இறைவிபெயர் | : | மின்னனையால் ,சௌந்தரநாயகி |
| தீர்த்தம் | : | வைகை |
| தல விருட்சம் | : | பலா |
திருப்பூவணம் (அருள்மிகு ,பூவணநாதர் திருக்கோயில் )
அருள்மிகு ,பூவணநாதர் திருக்கோயில் , திருப்பூவணம்அஞ்சல் ,இராமநாதபுரம் மாவட்டம் mavattam, , Tamil Nadu,
India - 623 611
அருகமையில்:
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து,
கூர் ஆர் வாளி சிலையில் கோத்துக்
பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம்
பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும்,
அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும்,
மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை, பொருந்திய
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்,
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
திருநாவுக்கரசர் (அப்பர்) :வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்;
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின்
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்;
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;
செறி கழலும் திருவடியும் தோன்றும்
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம்
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று,
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :திரு உடையார், திருமால் அயனாலும் உரு
எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும், அண்ணல்
தெள்ளிய பேய்பல தம் அவற்றொடு நள்
நிலன் உடை மான்மறி கையது; தெய்வக்
மின் அனையாள் திருமேனி விளங்க ஒர்
சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம் ஆர
9 ஆசிரியர்கள் :திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக்
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங்
கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற் கையினிற்
கண்ணியல் மணியின் சூழல்புக் கங்கே கலந்துபுக்
கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர் கள்ளரை
செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன் சேவடி