திருக்கானப்பேர் (காளையார்கோவில்) (அருள்மிகு காளேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : காளீசுவரர்,சோமேசர் ,சுந்தரேசர்
இறைவிபெயர் : சொர்ணவல்லி ,சௌந்தரநாயகி ,மீனாட்சி
தீர்த்தம் :
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருக்கானப்பேர் (காளையார்கோவில்) (அருள்மிகு காளேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு காளேசுவரர் திருக்கோயில் ,காளையார்கோவில்,அஞ்சல் சிவகங்கை மாவட்டம் , , Tamil Nadu,
India - 623 551

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

பிடி எலாம் பின் செல, பெருங்கை

நுண் இடைப் பேர் அல்குல் நூபுர

வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்

நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,

ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு,

பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த

மான மா மடப்பிடி வன் கையால்

வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்-

சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,

 உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து,

காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், சூது

கூதல் இடும் சடையும், கோள் அரவும்,

நான் உடை மாடு எனவே நன்மை

செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலைத்

கொல்லை விடைக் குழகும், கோல நறுஞ்சடையில்

 பண்ணு தலைப் பயன் ஆர்

மாவை உரித்து அதள் கொண்டு அங்கம்

தொண்டர் தமக்கு எளிய சோதியை, வேதியனை,

நாதனை, நாதம் மிகுந்த ஓசை அது

கன்னலை, இன்னமுதை, கார் வயல் சூழ்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்