| இறைவன்பெயர் | : | குற்றாலநாதர் ,குறும்பலாசர்,திரிகூடாசாளேசுவரர் |
| இறைவிபெயர் | : | குழல்வாய் மொழியம்மை ,வேணுவாக்குவாஹினி |
| தீர்த்தம் | : | வடஅருவி |
| தல விருட்சம் | : | குறும்பலா |
திருக்குற்றாலம் (குறும்பலா) (அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோயில் )
அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோயில் ,குற்றாலம் அஞ்சல் திருநெல்வேலி மாவட்டம் , , Tamil Nadu,
India - 627 802
அருகமையில்:
பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல,
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று
பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின்
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணி
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள்
போதும் பொன்னும் உந்தி அருவி புடை
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன்,
நாள்பலவும் சேர் மதியம் சூடிப் பொடி
வாடல் தலைமாலை சூடி, புலித்தோல் வலித்து
பால் வெண்மதி சூடி, பாகத்து ஓர்
தலை வாள்மதியம் கதிர் விரிய, தண்புனலைத்
பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும்
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ்
அரவின் அணையானும் நான்முகனும் காண்பு அரிய