| இறைவன்பெயர் | : | விஜயநாதர் |
| இறைவிபெயர் | : | மங்களாம்பிகை ,மங்கை நாயகி |
| தீர்த்தம் | : | அர்ச்சுனதீர்த்தம் , |
| தல விருட்சம் | : |
திருவிசயமங்கை
அருள்மிகு , விஜயநாதேசுவரர் திருக்கோயில் திருவிசயமங்கை புள்ளம்பூதங்குடி ,அஞ்சல் கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , , , Tamil Nadu,
India - 612 301
அருகமையில்:
தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
தோடு அமர் காதினன், துதைந்த நீற்றினன்,
இரும் பொனின் மலைவிலின், எரிசரத்தினால், வரும்
உளங்கையில், இருபதோடு ஒருபதும் கொடு,
மண்ணினை உண்டவன் மலரின்மேல் உறை
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை, நண்ணிய
திருநாவுக்கரசர் (அப்பர்) :குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்
ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர் பூதநாதன்;
கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில் வெள்விடைக்கு
திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம் அசைய,
பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் கள்ளம்
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை- வில்லை
பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து,