| இறைவன்பெயர் | : | சஷிநாதேஸ்வரர் , சாஸீ ஈஸ்வரர் ,புன்னைவனநாதார் |
| இறைவிபெயர் | : | கரும்பன்னசொல்லி ,இஷுவாணி |
| தீர்த்தம் | : | புன்னை |
| தல விருட்சம் | : | பிரம்மதீர்த்தம் |
திருப்புறம்பயம்
அருள்மிகு சஷிநாதேஸ்வரர் திருக்கோயில் ,திருபிரம்பியம் -அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் .. , , Tamil Nadu,
India - 612 303.
அருகமையில்:
மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு
விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம்
விரிந்தனை; குவிந்தனை; விழுங்கு உயிர் உமிழ்ந்தனை;
வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க,
பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை;
அனல் படு தடக்கையவர், எத் தொழிலரேனும்,
மறத்துறை மறுத்தவர், தவத்து அடியர், உள்ளம்
இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க
விடக்கு ஒருவர் நன்று என, விடக்கு
கருங்கழி பொரும் திரை கரைக் குலவு
திருநாவுக்கரசர் (அப்பர்) :செத்தவர் தம் தலைமாலை கையில் ஏந்தி,
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி,
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளி நின்றும்
பதியும், சுற்றமும், பெற்ற மக்களும், பண்டையார்
புறம் திரைந்து, நரம்பு எழுந்து, நரைத்து,
குற்று ஒரு(வ்)வரைக் கூறை கொண்டு கொலைகள்
முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும்
மலம் எலாம் அறும், இம்மையே; மறுமைக்கும்