திருவாரூர்அரநெறி -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : அகிலேசுவரர்
இறைவிபெயர் : வண்டார்குழலி ,புவனேசுவரி
தீர்த்தம் :
தல விருட்சம் : பாதிரி

 இருப்பிடம்

திருவாரூர்அரநெறி
, , Tamil Nadu,
India -

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருநாவுக்கரசர் (அப்பர்) :

பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,

நரியைக் குதிரை செய்வானும், நரகரைத் தேவு

நீறு மெய் பூச வல்லானும், நினைப்பவர்

கொம்பு நல் வேனிலவனைக் குழைய முறுவல்

ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி

ஊர் திரை வேலை உள்ளானும், உலகு

தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்குத்

ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,

 வீடு அரங்கா நிறுப்பானும், விசும்பினை

 பை அம் சுடர்விடு நாகப்பள்ளி

எத் தீப் புகினும் எமக்கு ஒரு

வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர்

தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர்

 விழித்தனர், காமனை வீழ்தர; விண்

துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம்

கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி

கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்; பாட

பாலை நகு பனி வெண்மதி, பைங்

 முடி வண்ணம் வான மின்

பொன் நவில் புன் சடையான் அடியின்

 பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம்

பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை,

கற்பகமும் இரு சுடரும் ஆயினானை, காளத்தி

பாதி ஒரு பெண், முடிமேல் கங்கை

நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்

 சுடர்ப் பவளத் திருமேனி வெண்

 தாய் அவனை, எவ் உயிர்க்கும்;

பொருள் இயல் நல் சொல் பதங்கள்

 காலனைக் காலால் காய்ந்த கடவுள்

ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன் தன்னை,

பகலவன் தன் பல் உகுத்த படிறன்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்