| இறைவன்பெயர் | : | வில்வனேசுவரர் ,வில்வவவனநாதர் , |
| இறைவிபெயர் | : | சர்வசனரட்சகி ,வளைக்கைநாயகி |
| தீர்த்தம் | : | எம தீர்த்தம் |
| தல விருட்சம் | : | வில்வ மரம் |
திருவைகாவூர்
அருள்மிகு ,வில்வவவனநாதர் திருக்கோயில் ,திருவைகாவூர் அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , , Tamil Nadu,
India - 612 304
அருகமையில்:
அண்டம் உறு மேருவரை, அங்கி கணை,
வேதமொடு வேள்வி பல ஆயின மிகுத்து,
நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு
கை இருபதோடு மெய் கலங்கிட, விலங்கலை