பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் நெஞ்சின் உள் ஈசன் நிலை பெறு காரணம் அஞ்சு அமுது ஆம் உபசாரம் எட்டு எட்டொடும் அஞ்சலி யோடும் கலந்து அர்ச்சித்தார்களே.