பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர்களோடு இசை வந்து மண்ணோடு உறும் பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை மூவரில் பன்மை முதல்வன் ஆய் நின்று அருள் நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே.