பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து வழிப் படுவார் மலர் மொட்டு அறியார்கள் பழிப் படுவார் பலரும் பழி வீழ வெளிப் படுவோர் உச்சி மேவி நின்றானே.