பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்திப் பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணிப் இழைக் கொண்ட பாதத்து இனமலர் தூவி மழைக் கொண்டல் போலவே மன்னி நில்லீரே.