பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவிப் பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும் நயனங்கள் மூன்று உடையான் அடி சேர வயனங்களால் என்றும் வந்து நின்றானே.