பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வென்று விரைந்து விரைப் பணி என்றனர் நின்று பொருந்த இறை பணி நேர்படத் துன்று சல மலர் தூவித் தொழுதிடில் கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே.