பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏத்துவர் மா மலர் தூவித் தொழுது நின்று ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன் மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற தீர்த்தனை யாரும் துதித்து உணராரே.