பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியில் பிரம ஆதிகள் மிகு சத்தி கதியில் கரணம் கலைவை கரியே.