பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொண்ட இவ் விந்து பரமம் போல் கோது அற நின்ற படம் கடம் ஆய் நிலை நிற்றலில் கண்டகல் ஆதியின் காரண காரியத்து அண்டம் அனைத்தும் ஆய் மா மாயை ஆகுமே.