பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் அரிய துளி வந்து ஆகும் ஏழ் மூன்றின் மருவிய விந்து வளரும் காயத்திலே.