பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி இது வித்திலே உள ஆற்றை உணரார் மது வித்திலே மலர் அன்னம் அது ஆகிப் பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே.