திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செய்திடும் விந்து பேதத்தின் திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாத பேதத் திறனால் ஆறும்
செய்திடும் மற்று அவை ஈர் இரண்டில் திறம்
செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே.

பொருள்

குரலிசை
காணொளி