பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அருந்திய அன்னம் அவை மூன்று கூறு ஆம் பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்னத் திருந்தும் உடல் மனம் ஆம் கூறு சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே.