பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை உற மகிழ் சத்தி சிவ பாதம் ஆய் உள் திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே.