பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அழிகின்ற விந்து அளவை அறியார் கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார் அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர் அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே.