பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குட்டம் ஒருமுழம் உள்ளது அரை முழம் வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே.