பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நடக்கின்ற நந்தியை நாள் தோறும் உன்னில் படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக் குறிக் கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக் கோயில் ஆமே.