பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டு இட்டு ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில் வேய்ந்து கொள் மேலை விதி அது தானே.