பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றி இசைத்துப் புனிதன் திரு மேனியைப் போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தி ஆல் நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை ஊற்று கை உள்ளத்து ஒருங்கலும் ஆமே.