பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கை விடலால் ஆவது ஒன்று இல்லை கருத்தின் உள் எய்தி அவனை இசையினால் ஏத்து மின் ஐவருடைய அவா வினில் தோன்றிய பொய் வருடைய புலன்களும் ஐந்தே.