பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முழக்கி எழுவன மும் மத வேழம் அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெரும் கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.