பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவு இலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம் என்று இட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.