திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பத்தி விற்று உண்டு பகலைக் கழிவிடு
மத்தகர்க்கு அன்றோ மறு பிறப்பு உள்ளது
வித்துக் குற்று உண்டு விளை புலம் பாழ்செய்யும்
பித்தர் கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே.

பொருள்

குரலிசை
காணொளி