திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும்
கன் முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை
நன் முதல் ஏறிய நாமம் அற நின்றால்
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி