திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உலகு ஆணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தின் உள் நேர் உற நிற்கும்
சில ஆணி ஆகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.

பொருள்

குரலிசை
காணொளி