திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்து ஒன்றுமா போல் வழி அந்தன் கண் ஒளி
அத்தன்மை ஆதல் போல் நந்தி அருள் தரச்
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே.

பொருள்

குரலிசை
காணொளி