திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தான் அந்தம் ஆம் என நின்ற தனிச்சுடர்
ஊன் அந்தம் ஆய் உலகு ஆய் நின்ற ஒண் சுடர்
தேன் அந்தம் ஆய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி
கோன் அந்தம் இல்லாக் குணத்து அருள் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி