பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பசுபல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசம் மூன்று உண்டு பசுத் தன்மை நீக்கி அப் பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.